Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:33 IST)
பாம்பு பிடிக்கும் போது நாகப்பாம்பு கொத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர் வாவா சுரேஷ் பாம்பு ஒன்றை பிடிக்க முயற்சித்த போது திடீரென அந்த பாம்பு அவரது தொடையில் கொத்தியது 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக கூட செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது அவரது உடல் நிலை மிக வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் உறவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments