Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது வருண் காந்தியின் ஆபாச வீடியோ: மத்திய அரசு அதிர்ச்சி!

வெளியானது வருண் காந்தியின் ஆபாச வீடியோ: மத்திய அரசு அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (09:38 IST)
பாஜக எம்.பி. வருண் காந்தி இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை சிலருக்கு கொடுத்துள்ளார் என குற்றச்சாட்டு வந்தது. விபச்சார அழகிகளை அவருடன் நெருக்கமாக பழக விட்டு, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அதன் மூலம் மிரட்டி இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சில பெற்றதாக கூறப்பட்டது.


 
 
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனால் அரசியல் அரங்கு பரபரப்பானது. இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டை முழுமையாக மறுத்தார் வருண் காந்தி. இது முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டை ஒரு சதவீதம் நிரூபித்தால் கூட நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என கூறினார்.
 
இந்நிலையில் வருண் காந்தியின் ஆபாச வீடியோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. வருண் காந்தி மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் ஆவார். மேலும் இவர் இந்திரா காந்தியின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments