Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I.N.D.I.A கூட்டணியால் தான் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது: உத்தவ் தாக்கரே

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (16:43 IST)
I.N.D.I.A கூட்டணியை பார்த்து பயந்து தான் மத்திய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து உள்ளது என்றும் இன்னும் பல பொருள்களின் விலை குறையும் என்றும்  சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்துள்ளார்  
 
I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் மும்பையில் நடந்த நிலையில் இந்த கூட்டணியில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் மும்பையில் நடந்த I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது I.N.D.I.A கூட்டணியால் தான் சிலிண்டருக்கு ரூபாய் 200 ரூபாயை மத்திய அரசு குறைத்தது என்றும் இனிமேல் வரும் காலத்தில் மேலும் பல பொருள்களின் விலையை மத்திய அரசு குறைக்கும் என்றும் தெரிவித்தார். 
 
I.N.D.I.A கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது என்றும் நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல நாங்கள் இந்திய குடும்பம் என்றும் உத்தரவு தேவதாக்கரை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments