Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, ராகுல், பிரியங்கா போதும்: யோகி ஆதித்யநாத்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:34 IST)
காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை என்றும் அந்த கட்சியில் உள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 
 
மேலும் மேற்கு வங்கம் கேரளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது கொலைகள் வன்முறை வாக்குச்சாவடி கைப்பற்றுதல் ஆகியவை நடந்தது என சுட்டிக்காட்டிய யோகி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாக தெரிவித்தார் 
மேலும் காங்கிரஸ் கட்சியை அழிக்க ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும், வேறு வெளியிலிருந்து யாரும் வர தேவையில்லை என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது..! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!

விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

இன்று திமுக முப்பெரும் விழா..! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!

திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments