Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைடு கொடுத்த டுவிட்டர்: அதிர்ச்சியில் மிஸ் யுனிவர்ஸ்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:20 IST)
சமீபத்தில் இந்திய அழகி ஹர்னாஸ் சந்து அவர்கள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் என்பது அனைவரும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் இன்னொரு பக்கம் அவரது பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கப்பட்டது
 
இந்த நிலையில் ஹர்னாஸ் சந்து பெயரில் ஏராளமான போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்க பட்ட நிலையில் அதில் ஒரு கணக்கிற்கு வெரிஃபைட் வழங்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து அதிர்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள ஹர்னாஸ் சந்து தனது உண்மையான டுவிட்டரை ஐடியை தெரிவித்து போலி டுவிட்டர் பக்கத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

கணவன் கழுத்தில் கயிறு கட்டி தெருவில் இழுத்து சென்ற மனைவி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யுடன் பாஜக கூட்டணியா? விஜய் போல எல்லாரும் இருக்கணும்! - பாஜக குஷ்பு பரபரப்பு பதில்!

இன்னொரு பேரிடரா? சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments