டிவி ஏன்டா ஆஃப் பண்ணீங்க... 9 நிமிடத்தால் எவ்வளோ லாஸ்??

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:13 IST)
மோடி அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
 
இதனையேற்று நாடு முழுவதும் 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்து. இதனால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தகவல்களும் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போதைய புது தகவல் என்னவெனில், தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை 60% குறைந்தது என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், இரவு 8.53 முதலே குறைய ஆரம்பித்த இந்த எண்ணிக்கை இரவு 9.30க்குப் பிறகே சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகரெட், பீடி விலை பலமடங்கு உயர்வு? பிப்ரவரி 1 முதல் புதிய வரி அமல்.. மத்திய அரசு..!

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள்..!

பழமையான சிவலிங்கம் சிலை மர்ம நபர்களால் சேதம்.. விசாரணைக்கு முதல்வர் உத்தரவு..!

விஜய்யுடன் கூட்டணி சேர அரசியல் கட்சிகள் தயக்கம் ஏன்? வாக்கு சதவீதத்தை நிரூபிக்கவில்லை என்பதா?

வரும் தேர்தலில் தவெக முன்னிறுத்தும் கொள்கைகள் என்ன? இளைஞர்களை ஈர்க்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments