Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலத்தை விற்ற விவசாயி… ஒரு வாரத்தில் கிடைத்த தங்கப் புதையல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:12 IST)
ஆந்திராவில் விவசாயி ஒருவர் நிலத்தை விற்ற நிலையில் அதில் ஒரு வாரத்துக்குப் பின்னர் புதையல் கிடைத்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் பெரிதாக வருவாய் இல்லாததால் அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். அதையடுத்து ஒரு வாரத்தில் அவர் நிலத்தை ஜேசிபி எந்திரம் வைத்து சமப்படுத்திய போது  5 கிலோ மதிப்புள்ள தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

இந்த செய்தி ஊர்மக்கள் வழியாக போலிஸாருக்கு செல்லவே அவர்கள் வந்து புதையலை பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments