Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 கி.மீ வேகத்தில் வந்த ரெயிலை நிறுத்திய டிரைவர்: உயிர் தப்பிய பெண் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (19:02 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி மும்பையில் 70 கி.மீ வேகத்தில் வந்த புறநகர் ரெயிலை ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், தண்டவாளத்தில் நடந்து சென்ற 50 வயது பெண் ஒருவர் உயிர் தப்பினார்.


 


மும்பையின் சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் சர்னிரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 50 வயது பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட ஓட்டுநர் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அதைக் கவணிக்காமல் தொடர்ந்து ரெயில் தண்டவாளத்திலே நடந்துச் சென்றார். உடனே ஓடுநர் பிரேக்கை அழுத்தி சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். 70 கி.மீ வேகத்தில் வந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த பெண் சிறிது இடைவெளியில் உயிர் தப்பினார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி: Steffan 4578

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments