Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் வாயை பிளக்காமல் படியுங்கள் சிந்துவிற்கு கண்ணு பட்டுவிட போகுது!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (10:18 IST)
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து வாங்கிய மொத்தப் பரிசுகளின் பட்டியல்:


 


# ஆந்திர மாநிலம் – ரூ.3 கோடி
# தெலங்கானா மாநிலம் – ரூ.5 கோடி
# டெல்லி அரசு – ரூ.2 கோடி
# மத்தியப் பிரதேச மாநிலம் – ரூ.50 லட்சம்
# இந்திய கால்பந்து அமைப்பு – ரூ.5 லட்சம்
# பாரத் பெட்ரோலிய நிறுவனம் – ரூ.75 லட்சம்
# நடிகர் சல்மான் கான் – ரூ. 25 லட்சம்
# இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் – ரூ.50 லட்சம்
# முக்காட்டு செபாஸ்டீன் (தொழிலபதிபர்) – ரூ.50 லட்சம்
# இந்திய ஒலிம்பிக் அமைப்பு – ரூ.30 லட்சம்
# ஹரியானா மாநில அரசு – ரூ.50 லட்சம்
# இந்திய ரயில்வே அமைச்சகம் – ரூ.50 லட்சம்
# மஹிந்திரா நிறுவனம் – எஸ்யூவி கார்
# ஆந்திர கட்டிட காண்ட்ராக்டர்கள் – 4 வீடுகள்
# பிரபல இந்திய நகைக்கடை – கடையின் விளம்பர தூதராக நியமனம்

# தெலங்கானா அரசு  - ஐதராபாத்தில் 1000 சதுர யார்டு காலி மனை, அரசுப்பணி
# ஆந்திர அரசு - அமராவதியில் 1,000 சதுர அடியில் வீட்டு மனை குரூப் -1 அதிகாரி பணி
# ஐதராபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்க தலைவர், சாமுண்டீஸ்வரநாத் – ரூ.2 கோடி  பி.எம்.டபிள்யூ கார்

மேலும் சிந்துவுக்கு  கேல் ரத்னா விருதும் அறிவிக்கப்படுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் சிந்துவை விளம்பரத் தூதராக்க போட்டிப் போட்டு கொண்டுஅழைக்கின்றனர். சிந்து பெற்ற ஒரே வெள்ளிப் பதக்கம் அவரை பல கோடிக்கு அதிபதியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments