Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் நிப்டி நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:48 IST)
பங்குச்சந்தை நிலவரம் குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடிவின்போது சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்கு சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து 60,338 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 17960 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச்சந்தை ஆரம்பத்தில் பாசிட்டிவாக இருந்தாலும் நேற்றை போல் சரியுமா? அல்லது தொடர்ந்து ஏற்றத்துடன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு.. சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

காணொளி மூலம் 51 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பிரதமர் மோடி வழங்கினார்..!

தேர்தலில் சீட் கொடுத்தவுடன் கட்சி மாறிய பாஜக பெண் பிரபலம்.. சிவசேனா கட்சியில் இணைந்தார்..!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? ஈபிஎஸ் பதில்

விஜய்யால் எனக்கு வாக்கு குறையாது.. என்னால்தான் விஜய்க்கு வாக்கு குறையும்! - சீமான் அதிரடி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments