Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:00 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்திருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,42,874 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,74,269 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

நிறுத்தி வைக்கப்பட்ட நாகை - இலங்கை கப்பல் சேவை எப்போது தொடங்கும்? முக்கிய தகவல்..!

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பக்தர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு..! இன்று ஒரே நாளில் ரூ.120 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments