Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றி நிலவரம்

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (17:56 IST)
நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலாய தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்பையும் மீறி முடிவுகளை கொடுத்து கொண்டு வருகிறது. முதலில் மூன்று மாநிலங்களிலும் பின் தங்கியிருந்த பாஜக, பின்னர் திடீரென பிற்பகலில் இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது. இந்த நிலையில் தற்போதைய வெற்றி நிலவரம் குறித்து பார்ப்போம்

நாகாலாந்து(34/60)
என்பிஎஃப்- 18
பாஜக- 9
மற்றவை- 7
இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க அதிக் வாய்ப்பு உள்ளது

திரிபுரா(47/59)
பாஜக- 29
மார்க்சிஸ்ட்- 11
மற்றவை -7
இருபது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கின்றது. மேலும் இந்த கட்சி இந்தியாவில் ஆட்சியில் இருப்பது கேரளாவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா (57/59)
காங்கிரஸ்- 20
என்பிபி- 18
மற்றவை- 19
எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை என்பதால் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments