Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்கு இருக்கு, ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லை: சொல்வது ப.சி.

வங்கி கணக்கு இருக்கு, ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லை: சொல்வது ப.சி.

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (08:40 IST)
எனக்கு, வங்கி கணக்கு உள்ளது, ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

 
ராஜ்யசாப தேர்தலில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகின்றார்.
 
இதற்காக அவர், தனது சொத்துப்பட்டியல் குறித்து 22 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.95 கோடி என்றும், அசையும் சொத்தாக ரூ.54.30 கோடியும், அசையா சொத்தாக ரூ.41.35 கோடி உள்ளதாகவும், தனது பெயரில் பல்வேறு வங்கிகளில் 13 கணக்குகளும், மனைவி நளினியின் பெயரில் 6 வங்கிக் கணக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், தனக்கு ஃபேஸ்புக் கணக்கு இல்லை என்றும், டுவிட்டர் கணக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்தாக ஒரு சில அரசியல்வாதிகளில் ப.சி-யும் ஒருவரா உள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments