Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரத்தில் பெடலெடுக்கும் தி கிரேட் காலி: வீடியோ இணைப்பு

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (09:07 IST)
WWE விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான தி கிரேட் நடித்த விளம்பர  படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
WWE என்றழைக்கப்படும் உலக பொழுதுபோக்கு குத்துச்சண்டை போட்டி நம் அனைவருக்கும் பரிச்சியமே. அன்டர் டேக்கர், கெயின், கோல்டு பெர்க், ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், ஸ்டிங், போன்ற பல வெளிநாட்டவர்கள் கோலோச்சிய இந்த விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரரும் இல்லை என்ற குறை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
 
இந்தியர்களின் இந்த மனக்குமறல்களை அடியோடு வேர் அறுத்தவர் தி கிரேட் காலி. தனது ராட்ச  உடல் தோற்றத்தால்  பல முன்னணி வீரர்களையும் சுழற்றி அடித்த தி கிரேட் காலி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது ஒரு நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளார்.
 
யூ டூ யூப் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
 

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments