முதல்வருக்கு கோவில் கட்டி வருகின்ற எம்.எல்.ஏ

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:52 IST)
சேவை செய்பவர்களுக்கும் ஆன்மீகத்தில் உள்ளோர்க்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் கோவில் கட்டுவதை நாம் கேள்விப்பட்டுள்ளோம் . இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டி வருகிறார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் அருகேயுள்ள பகுதியில் வசித்து வருபவர் அத்தொகுதியின் எம்.எல்.ஏ.  வெங்கட்ராவ்.

இவர், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு  கோயில்கட்ட முடிவு செய்து பூமி பூஜை செய்துள்ளார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு கேட்காமலேயே உதவி செய்து வருவதால் அவருக்கு கோயில் கட்ட  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் விரைவில் கோயில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments