Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (16:47 IST)
மத்திய அரசு அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் கடைசி பட்ஜெட் என்பதாலும் பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக இருக்கிறது. 
 
மேலும் ரூ . 2 5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
 
அதாவது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 20  %சதவீதமும், 10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 % வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments