Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கவர்ச்சியாக வந்த தமன்னா - வீடியோ

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (00:44 IST)
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், பிரபு தேவா ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும், நடிக்கும் படம் தேவி.
 

 
 
 
மேலும், இப்படத்தில் எமி ஜாக்சன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரர் படம் இதற்கு, சாஜித் வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
 
12 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தை அவரே தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் தமன்னா கவர்சி உடை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments