Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள்: சுரேஷ் பிரபு

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2016 (12:51 IST)
நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர்  நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். அவர் பேசியபோது,

 

நடப்பாண்டிற்குள் 17 ஆயிரம் பசுமை கழிப்பறைக்குள் அமைக்கப்படும். மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில்  சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் மற்றும் ஆந்யோதையா எக்ஸ்பிரஸ் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும். சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 50 கிமீ வேகம் அதிகரிக்கப்படும். ரயில் நிலையங்களில் தேவையானவற்களுக்கு வெந்நீர் வழங்கப்படும். ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை ஆன்-லைனில் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். ரயில்களுக்கு தேவையான மின்சாரத்தை நேரடியாக கொள்முதல் செய்ய திட்டம்  என்று பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

Show comments