Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் அறிவித்த இடஒதுக்கீடு செல்லாது! – ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

Webdunia
புதன், 5 மே 2021 (11:25 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியமைத்த நிலையில் மராத்தா சமூக மக்களுக்கு மாநில கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் “மகராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீடு மத்திய அரசின் இடஒதுக்கீடு வரம்பான 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதால் மராத்தா சமூகத்திற்கான இடஒதுக்கீடு அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments