Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை – ஹவுரா இடையே சிறப்பு

சென்னை – ஹவுரா இடையே சிறப்பு

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (04:30 IST)
சென்னை – ஹவுரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
 

 
இது குறித்து, தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு  ஹவுராவுக்கு சிறப்பு ரயில் (எண் 06197), புறப்படும். இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் இரவு 10.45 மணிக்கு ஹவுரா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

Show comments