Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த போதை கும்பல் : வீடியோ

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (16:00 IST)
மதுபோதையில் இருக்கும் நான்கு இளைஞர்கள், ஒரு 16 வயது சிறுவனின் கையைகட்டி, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


 

 
டெல்லி இந்தர்புரில் உள்ள ஒரு காலணியில் வசிக்கும் நான்கு இளைஞர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 
 
அந்த சிறுவனை பீர் பாட்டிலால் தாக்கும் அவர்கள், அவனை  நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்து சென்றனர். அங்கு நடந்த எல்லா சம்பவங்களையும் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
 
அந்த வீடியோ வெளியானதும், இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். விசாரணையில், அந்த சிறுவன் திருடியதாகவும், அதனால் அவனுக்கு அந்த தண்டனைய கொடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments