Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய சிவசேனா

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் மும்பையில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை வகிக்கிறது.


 

 
மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பெற்றது. இதில் தேதிய காங்கிரஸ் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் போட்டியிட்டது. 
 
இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் முன்னிலை வகித்து வருகின்றனர். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு கட்சிகள் மாகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது முன்னிலையில் உள்ளனர்.
 
மும்பை மாநகராட்சியில் சிவசேனா கட்சி 94 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. புனே, நாக்பூர், சோலாபூர் ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன் பாத்தா கண்ணு காலி..?! - அதிர்ச்சி தகவல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. எந்த கட்சியில் சேருவார்?

கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments