Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 9 மே 2022 (10:45 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் மட்டும் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே சென்செக்ஸ் 600  புள்ளிகள் தற்போது  54 ஆயிரத்து 210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 180 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 16233 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது
 
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments