Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு சும்மா தான் வரேன்... பல்ப் கொடுத்த டிரம்ப்!!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (12:16 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் எந்த வர்த்தக்க ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா வரும் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை 25 ஆம் தேதி காண செல்கிறார். 
 
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையின்போது முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவுடன் தற்போது அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் வரும் 24, 25 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மட்டுமே செய்யவுள்ளார் எனவும் வர்த்தக்க ஒப்பந்தங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு, அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளில் அதிருப்தி இருந்தாலும்  இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments