Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு: நாடு முழுவதும் மாதிரி தேர்வு..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (14:43 IST)
2024-25 கல்வியாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  வரும் 28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்,.
 
இந்த நிலையில் நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜூலை  28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments