Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்காக ஆண்கள் ஆடை அவிழ்ப்பு: விவகாரத்தை கையில் எடுக்கும் பிரபல நடிகர்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:44 IST)
பாலிவுட்டில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் சல்மான் கான். 


 
 
இவர் எஸ்கேபிஎச்பி (SKBHP) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஹிந்தி படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக வரலாற்று திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படம், 60 களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று, சிப்பெண்டலெஸ் என்ற நிறுவனம் மூலம் பெண்களுக்கான ஆண்கள் ஆடை அவிழ்ப்பு நடனம் நடத்தி பிரபலமான சோமன் பானர்ஜி பற்றிய கதை. 
 
பெங்காலியான சோமன் பானர்ஜி, சிப்பெண்டலெஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு நடன கலைஞரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின், 1994-ஆம் அவர் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments