Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் கள்ள நோட்டு கண்டுபிடிப்பு: அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!

2000 ரூபாய் கள்ள நோட்டு கண்டுபிடிப்பு: அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (15:45 IST)
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது.


 
 
இந்த நோட்டை பெற மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் சிக்மகளூர் விவசாய பொருட்களின் சந்தை பகுதியில் புதிய 2000 ரூபாய் நோட்டின் கள்ள நோட்டு கண்டெடுக்கப்படுள்ளது.

 
புதிதாக வாங்கிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதனை கத்தரிக்கோல் வைத்து வெட்டி எடுத்தது அந்த ரூபாய் நோட்டின் விளிம்புகளில் தெளிவாக தெரிகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments