Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2015 (23:07 IST)
தமிழக கவர்னர் ரோசய்யா கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது  இதயபூர்வமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments