Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (20:55 IST)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!
ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் 2  இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 4 இடங்களையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளன.
 
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செய்த பிரச்சனையால் அங்கு வாக்கு எண்ணும் பணி தாமதமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மற்ற மாநிலங்களில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் முடிவுகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments