Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் ஏமாற்றிய மழை.. நவம்பரில் வெளுத்து கட்டுமா? வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (07:40 IST)
அக்டோபர் மாதம் மழை ஏமாற்றிய நிலையில் நவம்பர் மாதம் சராசரியாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நவம்பர் மாதம் மழை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நவம்பர் மாதம் மழைப்பொழிவு சராசரி அளவை ஒட்டியிருக்கும் என்றும் குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள சில மாவட்டங்களில் சுமாரான மழையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்னிந்தியாவின் ஒரு சில பகுதிகளில், வடமேற்கு இந்தியா,  கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில், மத்திய கிழக்கு இந்தியாவில், வழக்கத்தை விட மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments