Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது - மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு

Webdunia
வியாழன், 26 பிப்ரவரி 2015 (12:27 IST)
2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில தாக்கல் செய்து வருகிறார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட், நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார்.
 
இது குறித்து சுரேஷ், ரயில்வே துறைக்கு மக்களே உரிமையாளர்கள் என்று கூறிய அவர், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், அடுத்த 5 ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments