Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (04:12 IST)
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி கடந்த 19ஆண்டுகளாக உள்ள நிலையில் இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 



 
 
சோனியாகாந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
இந்தியா காந்தியின் மறைந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தலைவர் தேர்தலில் அவர் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா? என்பது இம்மாத இறுதியில்தான் தெரியவரும்
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments