Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி என்னை போன்று கண்ணடித்தது மகிழ்ச்சியாக உள்ளது: பிரியா வாரியர்

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (15:55 IST)
ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

 
நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இதன் பின்னர், ராகுல் தனது இருக்கைக்கு வந்து கண்ணடித்தார். ராகுல் காந்தி கண்ணடித்ததை பிரியா வாரியருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்ஸ் உலா வருகிறது.
 
ராகுல் காந்தி கண்ணடித்தது குறித்து பிரியா வாரியர் கூறியதாவது:-
 
நான் கல்லூரி சென்று வீடு திரும்பிய பின் செய்தி பார்த்தேன். ராகுல் காந்தி கண்ணடித்தது இனிமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments