Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் விவகாரம் - குடியரசுத் தலைவரை சந்திக்கும் ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (13:02 IST)
லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 
 
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தினால் 8 பேர் உயிரிழந்தனர்.'
 
இந்நிலையில் லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்கிறார். விவசாயிகள் கொலை சம்பந்தமாக நியாயம் கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு அளிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3000 இந்திய ஊழியர்கள் வேலைநீக்கம்: அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி முடிவு..!

பிரதமர், அமைச்சர்களின் பதவி பறிப்பு மசோதா.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் சூர்யா? ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை!

தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்! மொத்தமாக கணக்கெடுக்க தமிழக அரசு முடிவு!

டெல்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா? மனநலம் பாதிக்கப்பட்டவரா? தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments