Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது: லடாக்கில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:43 IST)
லடாக்கில் உள்ள நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இது அந்த பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் லடாக்கிலிருந்து திரும்பிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளை சீனாவின் பகுதியாக உள்ளடக்கி வெளியிட்டு இருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் லடாக் என்ற ராகுல் காந்தி லடாக்கில் இருந்து ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார் என்றும் நான் லடாக்கில் இருந்து தான் வருகிறேன் என்றும் நமது நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்து உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அருணாச்சலப் பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் காங்கிரஸ் என்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments