Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (21:38 IST)
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 14 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.


 

 
ஒவ்வொரு வருடம் கான்பூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் இந்த வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கு அந்த சோதனை செய்யப்பட்டது.
 
அதில் ஒரு பெண் கைது உட்பட மொத்தம் 14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருபது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்த நோய் இருக்கிறதா என்று சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments