Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோல் அளித்தும் வெளியே செல்ல விரும்பாத கைதிகள்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (08:24 IST)
மகாராஷ்டிராவில் பரோலில் வெளியே அனுப்ப முடிவு செய்தும் 26 கைதிகள் செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்களாம்.

கொரோனா காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் கைதிகளுக்கு பரோல் அளித்து வெளியே அனுப்பும் முடிவுகளை சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ளது. ஆனால் அப்படி அளித்தும் மகாராஷ்டிராவில் 26 கைதிகள் தங்களுக்கு பரோல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்களாம். அதற்கு பெரும்பாலான கைதிகள் சொல்லும் காரணம் ‘லாக்டவுன் நாட்களில் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளியே சென்றால் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments