Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2014 (14:31 IST)
தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஹிரித்திக்கின் இந்த முயற்சிகள் உங்கள் அனைவரும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். தூய்மை இந்தியா திட்டத்தை மேம்படுத்தி செல்வதில் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை ஹிரித்திக் ரோஷன் தருவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 
ஹிரித்திக் ரோஷன் மும்பையில் ஜுகு பகுதியில் உள்ள தெருவை சுத்தம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் அதில் "இன்று நான் எனது வீட்டை, எனது தெருவை, எனது நகரத்தை, எனது நாட்டை சுத்தமாக வைத்திருக்க உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அதற்கு பதிலளிக்கும் விதமாக இச்செய்தியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments