Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் பேரனின் ஆபாச வீடியோ.. நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்..!

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:40 IST)
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திடீரென ஜெர்மனி நாட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா என்பவரின் ஆபாச வீடியோக்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் திடீரென  வெளியானதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இவர் பாஜக கூட்டணி வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் மீது மாநில அரசு விசாரணை கமிஷன் அமைந்துள்ள நிலையில் திடீரென அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தற்போது அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் தான் இந்த ஆபாச வீடியோ வெளியனாது என்பதும் இது எதிர்க்கட்சிகளின் சதி என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டு வருகிறது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments