Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு அபராம்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:10 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரக்‌ஷா பந்தன் அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.சிங்கால் என்பவர் டெல்லியில் உள்ள தனது தங்கைக்கு கடந்த ஆண்டு ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ரூ.500 மணி ஆர்டர் மூலம் அனுப்பியுள்ளார்.
 
ஆனால் அது அவரது தங்கையிடம் சென்றடையவில்லை. இதுதொடர்பாக சிங்கால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அன்பளிப்பை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

பனையூரில் உள்ள விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்.. பெரும் பரபரப்பு...!

தவெக ஆண்டுவிழாவில் காமராஜர், வேலு நாச்சியார் உறவினர்கள்.. விஜய்யின் பக்கா பிளான்..!

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments