Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை மேலும் 2 ரூபாய் குறைய வாய்ப்பு

Webdunia
புதன், 26 நவம்பர் 2014 (18:46 IST)
பெட்ரோல் விலை மேலும் 2 ரூபாய் குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை நிலவரங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளின் இதுவரை இல்லாத அளவில் சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
 
இதனால் பெட்ரோல் விலை 30ஆம் தேதி முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 31ஆம் தேதி பெட்ரோல் விலை 2.41 காசுகளும், டீசல் விலை 2.25 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

பெண்களை 3 மாதத்தில் கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு.. புதுவிதமான மோசடி..!

எல்லா முதலீட்டையும் குஜராத்துக்கு திருப்பிவிடும் மோடி? - மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரும் குற்றச்சாட்டு!

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

Show comments