Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை அதிகரிப்பு

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (19:53 IST)
பெட்ரோல் விலையை குறைத்தும், டீசல் விலையை அதிகரித்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


 

 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
 
அதுபோல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சமீப காலமாக குறைந்து வருவதால், இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. 
 
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.02 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசலின் விலை ரூல்1.47 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments