Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு; கேரளாவில் 12 மணி நேர பந்த்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:30 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்பு நடைபெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை பல இடங்களில் லிட்டருக்கு ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் வ்லையை தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் 12 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று தனியார் பேருந்துகள் உள்ளிட்டவையும் கேரளாவில் பந்த்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் போக்குவரத்து சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்கழி பிரதோஷம் மற்றும் பெளர்ணமி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி பாடல்.. டிஸ்கவரி புக் பேலஸ் விளக்கம்..!

முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டது ஏன்? காவல்துறையினர் விளக்கம்..!

தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கைது.. பீகார் போலீசார் அதிரடி..!

சென்னை பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்: தொடங்கும் நாள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments