Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டிய பாகிஸ்தான்: காஷ்மீரில் பதற்றம்...

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (20:55 IST)
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதில் சில காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 120 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
 
5 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளிகளை மூட அரசே உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக எல்லையில் பயங்கரவாத தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. 
 
இதனால் இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

மாணவி பாலியல் விவகாரம் எதிரொலி: அண்ணா பல்கலை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments