Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை: மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:08 IST)
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கடை உள்பட பல்வேறு அம்சங்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை என்ற முறை அமல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த ஒரு பகுதியில் உள்ள இடத்தையும் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த வசதிக்காகத்தான் ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார் 
 
மத்திய அமைச்சரின் ஒரே நாடு ஒரே பதிவு முறைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments