Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது ஒமைக்ரான்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (12:42 IST)
இந்தியாவில் இதுவரை 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது.  
 
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் இதுவரை 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரான் தொற்றிலிருந்து 374 பேர் குணமடைந்த நிலையில் 896 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments