Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் விலை குறைவு

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (09:14 IST)
மானியம் இல்லாத சமையல்  சிலிண்டர் விலை  42 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.


 
 
சமையல்  எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான விலை நிர்ணய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த அறிவிப்பில் மானியம் இல்லாத சமையல் சிலிண்டர் நேற்று 7.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. டெல்லியில், ரூ.559.50 ஆக இருந்த 14.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 42 ரூபாய் குறைந்து, ரூ.517.50 ஆனது. அதுபோல், 19.2 கிலோ சமையல் கியாஸ் விலை, 4.2 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.963 ஆனது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments