Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த மாதம் முதல் இந்த டெபிட்-கிரெடிட் கார்ட் எல்லாம் செல்லாது!...

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (21:40 IST)
ஈஎம்வி என்ற சிப் பொருத்தாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடுத்த மாதம் முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வகை கார்டு வைத்துள்ளவர்கள் உடனடியாக மாற்றி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோபே, மாஸ்டர்கார்ட், விசா ஆகிய மூன்றின் சுருக்கம் தான் இந்த ஈஎம்வி. இந்த  வகை கார்டுகளில் மொபைல் சிம் போன்று ஒரு சிப் கார்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப், கார்டில் இருந்தால்தான் அதிகபட்ச பாதுகாப்பு கார்டுக்கு கிடைக்கும். இந்த சிப்பில் உள்ள கார்டுகளின் தகவல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வது கடினம் ஏனெனில் இந்த சிப், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பின்னரும் டேட்டாவை மாற்றி கொண்டே இருக்கும்

எனவே உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை உடனடியாக சோதனை செய்து ஈஎம்வி பொருத்தப்பட்டுள்ளதா? என்று பாருங்கள். இல்லையேல் உடனடியாக நீங்கள் கணக்கு ஆரம்பித்த வங்கிக்கு சென்று சிப் பொருத்தப்பட்ட கார்டை மாற்றி கொள்ளுங்கள். ஒருசில வங்கிகள் இதுகுறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments