Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வாகனங்களுக்கு சாலை வரிகள் இல்லை - அரசு

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:21 IST)
மின்சார வாகனங்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் நவீனமயமாகிவிட்டது.  எனவே மனிதர்கள் தொழில்நுட்பங்களுக்கு தங்களை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெட்ரோல் வாகனங்களுக்குப் பதில், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர்,வரும் 2024 ஆம் ஆண்டு புது வாகனங்களின் 25% விழுக்காடு மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், மின்சார வாகனங்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது எனவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு சுமார் 30 ஆயிரமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமாக அரசுசார்பில் வழங்கப்படும் எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments