Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் டூ கன்னியாக்குமரி; 8 நாட்கள் சைக்கிள் பயணம்! – புதிய சாதனை படைத்த சிறுவன்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:40 IST)
கொரோனா காலத்திலும் காஷ்மீர் இளைஞர் ஒருவர் குற்கிய நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நாசிக் பகுதியை சேர்ந்த 17 வயதான ஓம் மகாஜனுக்கு சைக்கிள் ஓட்டுவதில் தீராத விருப்பம். சைக்கிள் ஓட்டுவதை கொண்டு ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என விரும்பிய அவர் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை சைக்கிளிலேயே பயணிக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக காஷ்மீரிலிருந்து கிளம்பிய அவர் 8 நாட்கள் 7 மணி நேரம் பயணித்து கன்னியாக்குமரியை வந்தடைந்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை மிக குறுகிய காலத்தில் சைக்கிளில் பயணித்ததாக புதிய சாதனையை படைத்துள்ளார் ஓம் மகாஜன்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments